விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே ரம்மி, 'பண்ணையாரும் பத்மினியும், 'இடம் பொருள் ஏவல்' மற்றும் 'தர்மதுரை' ஆகிய திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.